uttar-pradesh ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி! நமது நிருபர் ஜூலை 21, 2023 ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.